Headlines News :
Home » , » RipTiger 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய

RipTiger 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய

Written By Web Developer on Wednesday, May 2, 2012 | 6:57 PM

இணையத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும், ஓன்லைன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் ஓன்லைனில் பார்க்க முடியுமாயினும் சிலர் அவற்றை தமது கணணியில் தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தரவேற்றப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மென்பொருட்கள் காணப்படுகின்றன.
ஆனால் ஓன்லைன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இவற்றை பதிவு செய்ய முடியும்.
அதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு மென்பொருளாக RipTiger காணப்படுகின்றது. அத்துடன் தரவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் வசதியையும் தருகின்றது.
இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை MP4, AVI/DivX, WMV ஆகிய கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
தரவிறக்க சுட்டி
Share this article :
Extension Factory Builder
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Newtricksnews - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template