ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும்.
இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

FireFox நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்

